Monday 7 April 2014

Nokia's first Android Phones



                       

நோக்கியா என்றாலே மொபைல் போன் சந்தையில் தனி தரமும் இடமும் உண்டு. இந்தியாவைப் பொருத்த வரையில் மொபைல் போனை நிறைய மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது வேண்டுமானால் சீன மற்றும் கொரியன் நிறுவனங்களாக இருக்கலாம். ஆனால் குறைந்த விலையில் தேவையான வசதிகளுடனும், தரத்துடனும் நிறைய மக்களால் விரும்பப்பட்டது நோக்கியா நிறுவனத்தின் மொபைல் போன்களே.

Ads not by this site
இது வரை நோக்கியா  ஸ்மார்ட் போன்களின் வரிசையில் நிறைய போன்களை வெளியிட்டாலும் அவை அனைத்தும் மைக்ரோ சாப்ட்டின் இயங்கு தளத்தை வைத்தே இயக்கப்படுகின்றன. இதுவரையிலும் தனது ராஜ்யத்தை விண்டோஸ் ஓ.எஸ்ஸில் மட்டுமே செலுத்தி வந்தநோக்கியா, இப்பொழுது தனது ராஜ்ஜியத்துடன் ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்ஸையும் சேர்த்துள்ளது. அதாவது நோக்கியா ஆண்ட்ராய்ட் ஓ.எஸ் நிறுவப்பட்ட மொபைல் போன்களை வெளி சந்தையில் வெளியிட்டுள்ளது. இதை கூடிய விரைவில்  இந்திய சந்தையிலும் எதிர்பார்க்கலாம்.

 நோக்கியா நிறுவனம் மூன்று மாடல்களில் ஆண்ட்ராய்ட் ஓ.எஸ் நிறுவப்பட்ட போன்களை  வெளியிட்டுள்ளது.

நோக்கியா எக்ஸ்

நோக்கியா எக்ஸ் பிளஸ் 

நோக்கியா எக்ஸ் எல் 

இவை அனைத்தும்  பட்ஜெட்டெட் போன்களாக வெளியிட்டுள்ளது. அதாவது நடுத்தர மக்களும் வாங்கும் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மொபைல் போன் ஆனது நோக்கியாவிற்கே உரித்தான ரெயின்போ கலர்களில் வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் தொடுதிரைகலாகவும், அழகான வடிமைப்புகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

நோக்கியா எக்ஸ் 

வடிவமைப்பு 
  • Height: 115.5 mm

  • Width: 63 mm

  • Thickness: 10.4 mm

  • Weight: 128.7 g

திரையமைப்பு
  • Display size: 10.16 cm

  • Display features: Brightness control, Tactile feedback, Orientation sensor, Nokia Glance screen, Wide viewing angle, Screen double tap

கேமிரா
  • Main camera sensor: 3 MP 

  • Camera resolution: 2048 x 1536 pixels

  • Main camera focus type: Fixed focus

செயல்திறன்
  • Maximum standby time with dual SIM: 17 days

  • Maximum talk time (2G): 13.3 h

  • Processor name: Qualcomm Snapdragon™ S4 

  • Maximum talk time (3G): 10.5 h

  • Maximum music playback time: 26 h

நோக்கியா எக்ஸ்சின் முழுவிவரத்தையும் காண இங்கே கிளிக் செய்யவும் Nokia X


நோக்கியா எக்ஸ் பிளஸ்

வடிவமைப்பு 
  • Height: 115.5 mm

  • Width: 63 mm

  • Thickness: 10.4 mm

  • Weight: 128.7 g

திரையமைப்பு
  • Display size: 10.16 cm

  • Display features: Brightness control, Tactile feedback, Orientation sensor, Nokia Glance screen, Wide viewing angle, Screen double tap

கேமிரா 
  • Main camera sensor: 3 MP 

  • Camera resolution: 2048 x 1536 pixels

  • Main camera focus type: Fixed focus

செயல்திறன் 
  • Maximum standby time with dual SIM: 17 days

  • Maximum talk time (2G): 13.3 h

  • Processor name: Qualcomm Snapdragon™ S4 

  • Maximum talk time (3G): 10.5 h

  • Maximum music playback time: 26 h

 நோக்கியா எக்ஸ் பிளசின் முழுவிவரத்தையும் காண இங்கே கிளிக் செய்யவும் Nokia X Plus

நோக்கியா எக்ஸ் எல் 

வடிவமைப்பு 
  • Height: 141.4 mm

  • Width: 77.7 mm

  • Thickness: 10.9 mm

  • Weight: 190 g

திரையமைப்பு
  • Display size: 12.7 cm

  • Display features: Brightness control, Tactile feedback, Orientation sensor, Nokia Glance screen, Wide viewing angle, Screen double tap

கேமிரா 
  • Main camera sensor: 5 MP 

  • Camera resolution: 2592 x 1944 pixels

  • Main camera focus type: Auto focus

செயல்திறன்  
  • Maximum standby time with dual SIM: 30 days

  • Maximum talk time (2G): 16 h

  • Processor name: Qualcomm Snapdragon™ S4 

  • Maximum talk time (3G): 13 h

  • Maximum music playback time: 37 h

 நோக்கியா எக்ஸ் எல்லின் முழுவிவரத்தையும் காண இங்கே கிளிக் செய்யவும் Nokia XL
  
கூடிய விரைவில் நோக்கியாவின் ஆண்ட்ராய்ட் போன்கள் உங்கள் கைகளிலும் தவழ என்னுடைய வாழ்த்துக்கள்.

How to Bootable Pendrive

how to Boot able pen drive

step 1: diskpart

step2:list disk

step3:select disk 1

step 4:clean

step 5:create partition primary

step 6:select partition primary 1

step 7:active

step 8:format fs=ntfs quick

now your pen drive is bootabled